Tamil Dictionary 🔍

குலாவுதல்

kulaavuthal


நட்பாடுதல் ; அளவளாவுதல் ; உலாவுதல் ; விளங்குதல் ; மகிழ்தல் ; நிலைபெருதல் ; கொண்டாடுதல் ; வளைதல் ; வளைத்தல் ; வயப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசப்படுத்துதல். பாண்குலாய்ப் படுக்க வேண்டா (சீவக. 2515). 3. To cajole, coax, wheedle, entrap; வளைத்தல். குலாவுஞ் சிலையார் (பு. வெ. 4, 3). 2. To bend, as a bow; வளைதல். குலாவணங்கு வில்லெயினர்கோன் (யாப். வி. 22).--tr. 1. Te bent, curved; கொண்டாடுதல். (பிங்.) 6. To admire, praise, extol; நிலைபெறுதல். பூந்துகில் . . . புகைகூடி . . . குலாய கொள்கைத்தே (சீவக. 1007).--tr. 5. To settle, rest; மகிழ்தல். மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவா. 763, 2). 4. To rejoice, exult, delight; நட்பாடுதல். அவனோடு அதிகமாகக் குலாவுகிறான். 2. cf. kul. [M. kulāvu.] To be on intimate terms; to be friends; உலாவு-. சஞ்சரித்தல். 1. cf. To walk or move about, haunt; விளங்குதல். 3. cf. jval. To shine, to be conspicuous;

Tamil Lexicon


kulāvu-,
5. v. cf. hval intr.
1. cf. To walk or move about, haunt;
உலாவு-. சஞ்சரித்தல்.

2. cf. kul. [M. kulāvu.] To be on intimate terms; to be friends;
நட்பாடுதல். அவனோடு அதிகமாகக் குலாவுகிறான்.

3. cf. jval. To shine, to be conspicuous;
விளங்குதல்.

4. To rejoice, exult, delight;
மகிழ்தல். மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவா. 763, 2).

5. To settle, rest;
நிலைபெறுதல். பூந்துகில் . . . புகைகூடி . . . குலாய கொள்கைத்தே (சீவக. 1007).--tr.

6. To admire, praise, extol;
கொண்டாடுதல். (பிங்.)

kulāvu-,
5. v. cf. hvar intr.
1. Te bent, curved;
வளைதல். குலாவணங்கு வில்லெயினர்கோன் (யாப். வி. 22).--tr.

2. To bend, as a bow;
வளைத்தல். குலாவுஞ் சிலையார் (பு. வெ. 4, 3).

3. To cajole, coax, wheedle, entrap;
வசப்படுத்துதல். பாண்குலாய்ப் படுக்க வேண்டா (சீவக. 2515).

DSAL


குலாவுதல் - ஒப்புமை - Similar