தொழிலாகுபெயர்
tholilaakupeyar
வற்றல் என்பதுபோலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருளுக்கு ஆகிவருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வற்றலென்பதுபோலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருட்கு ஆவது (நன்.290.) Metonymy in which action is put for the agent;
Tamil Lexicon
toḻil-āku-peyar,
n.id.+.
Metonymy in which action is put for the agent;
வற்றலென்பதுபோலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருட்கு ஆவது (நன்.290.)
DSAL