Tamil Dictionary 🔍

தானியாகுபெயர்

thaaniyaakupeyar


இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழல் நொந்தது; தானியின் பெயர் தானத்துக்கு ஆவது. (நன். 290, உரை.) Figure of speech, in which an object is put for the place it occupies;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' A figure of speech in which the name of the occupier, is applied to the place or thing occupied, as விளக்குமுறிந்தது, the lamp is broken, that is, the frame, it being used for the light.

Miron Winslow


tāṉi-y-āku-peyar.
n. தானி+.
Figure of speech, in which an object is put for the place it occupies;
கழல் நொந்தது; தானியின் பெயர் தானத்துக்கு ஆவது. (நன். 290, உரை.)

DSAL


தானியாகுபெயர் - ஒப்புமை - Similar