காலப்பெயர்
kaalappeyar
காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் , காலத்தினடியாக வந்த பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலத்தினடியாக வந்த பெயர். (நன். 132, உரை.) 2. Name derived from a noun denoting time, as ஆதிரையான்; காலத்தைக்குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 290.) 1. (Gram.) Noun denoting time, as சித்திரை;
Tamil Lexicon
, ''s.'' Nouns or names of time--as year, month. 2. Nouns derived from names of time--as பங்குனன் (one born in the பங்குனி month).
Miron Winslow
kāla-p-peyar
n. id. +.
1. (Gram.) Noun denoting time, as சித்திரை;
காலத்தைக்குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 290.)
2. Name derived from a noun denoting time, as ஆதிரையான்;
காலத்தினடியாக வந்த பெயர். (நன். 132, உரை.)
DSAL