Tamil Dictionary 🔍

காணாவுயிர்

kaanaavuyir


நுண்ணிய உடம்புள்ள உயிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்ணிய உடம்புள்ள பிராணி. காணாவுயிர்க்குங் கையற்றேங்கி (மணி 3, 89). An insect too small to be seen;

Tamil Lexicon


kāṇā-v-uyir
n. id. + id.+.
An insect too small to be seen;
நுண்ணிய உடம்புள்ள பிராணி. காணாவுயிர்க்குங் கையற்றேங்கி (மணி 3, 89).

DSAL


காணாவுயிர் - ஒப்புமை - Similar