காரணப்பெயர்
kaaranappeyar
யாதானும் ஒரு காரணம் பற்றி வழங்கும் பெயர்
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகாரணம்பற்றி வழங்கும் பெயர். (நன்.62, உரை.) (Gram. ) Derivative name, dist. fr. iṭu-kuṟi-p-peyar;
Tamil Lexicon
, ''s. [in grammar.]'' Deriv ative names.
Miron Winslow
kāraṇa-p-peyar
n. id. +.
(Gram. ) Derivative name, dist. fr. iṭu-kuṟi-p-peyar;
ஒருகாரணம்பற்றி வழங்கும் பெயர். (நன்.62, உரை.)
DSAL