அவிழ்தல்
avilthal
நெகிழ்தல் ; மலர்தல் ; உதிர்தல் ; சொட்டுதல் ; இளகுதல் ; பிரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35) 3. To fade, fall; சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38) 4. To drip; இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75). 5. To soften, melt; நெகிழ்தல். ஆப்பவிழ்ந்தும் (திவ்.இயற்.திருவிருத்.95); 1. To become loose, untied; மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165) 2. To open, expand;
Tamil Lexicon
aviḻ-
4 v.intr.
1. To become loose, untied;
நெகிழ்தல். ஆப்பவிழ்ந்தும் (திவ்.இயற்.திருவிருத்.95);
2. To open, expand;
மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165)
3. To fade, fall;
உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35)
4. To drip;
சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38)
5. To soften, melt;
இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75).
DSAL