Tamil Dictionary 🔍

கவிதல்

kavithal


வளைதல் ; மூடுதல் ; கருத்தூன்றுதல் , விருப்பமாயிருத்தல் ; இடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைதல். சேனை கோட்டையைக் கவிந்து கொண்டது.- intr. 2. To surround hem in, invest; இடிதல். அருங்கரை கவியக் குத்தி (பட்டினப். 223.) 2. To break down, as the bank of river; to crash, fall; கருத்தூன்றுதல். அவர்மனம் அதிற் கவிந்திருக்கிறது. 1. To be eagerly intent upon, to be absorbed earnestly in; முடுதல். வான்கவிந்த வையகம் (நாலடி, 80) 1. To cover, overspread bend in or over, overshadow;

Tamil Lexicon


, ''v. noun.'' Bending.

Miron Winslow


kavi-
4v. [T. kaviyu, K. M. kavi, Tu. kabi.] tr.
1. To cover, overspread bend in or over, overshadow;
முடுதல். வான்கவிந்த வையகம் (நாலடி, 80)

2. To surround hem in, invest;
வளைதல். சேனை கோட்டையைக் கவிந்து கொண்டது.- intr.

1. To be eagerly intent upon, to be absorbed earnestly in;
கருத்தூன்றுதல். அவர்மனம் அதிற் கவிந்திருக்கிறது.

2. To break down, as the bank of river; to crash, fall;
இடிதல். அருங்கரை கவியக் குத்தி (பட்டினப். 223.)

DSAL


கவிதல் - ஒப்புமை - Similar