கட்டவிழ்தல்
kattavilthal
முறுக்கு நெகிழ்தல் ; ஒற்றுமை நீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றுமை நீங்குதல். Colloq. 2. To become disunited; முறுக்கு நெகிழ்தல். கட்டவிழ் கண்ணிவேய்ந்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45). 1. To loosen; to open, as the petals of a flower;
Tamil Lexicon
kaṭṭaviḷ-
v. intr. கட்டு+ அவிழ்-.
1. To loosen; to open, as the petals of a flower;
முறுக்கு நெகிழ்தல். கட்டவிழ் கண்ணிவேய்ந்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45).
2. To become disunited;
ஒற்றுமை நீங்குதல். Colloq.
DSAL