தலைகவிழ்தல்
thalaikavilthal
நாணம் முதலியவற்றால் தலைசாய்தல் ; மேல்கீழாதல் ; அகங்கரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல்கீழாதல். 2. To be turned upside down topsy-turvy; நாணம் முதலியவற்றால் தலைசாய்த்தல். 1. To hang down one's head, as through shame discomfiture, etc.; அகங்கரித்தல். அந்தப் பதவி கிடைக்கவே அவன் தலைகவிழ்ந்திருக்கிறான். 3. To be proud;
Tamil Lexicon
talai-kaviḻ-,
v. intr. id. +.
1. To hang down one's head, as through shame discomfiture, etc.;
நாணம் முதலியவற்றால் தலைசாய்த்தல்.
2. To be turned upside down topsy-turvy;
மேல்கீழாதல்.
3. To be proud;
அகங்கரித்தல். அந்தப் பதவி கிடைக்கவே அவன் தலைகவிழ்ந்திருக்கிறான்.
DSAL