குலவுதல்
kulavuthal
விளங்குதல் ; மகிழ்தல் ; உலாவுதல் ; நெருங்கி உறவாடுதல் ; தங்குதல் ; வளைதல் ; குவிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளங்குதல். குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள். (தேவா. 6794, 7). 1. cf. gval. To shine, gleam, be conspicuous; மகிழ்ச்சிகொள்ளுதல். பாரிடங் குலசிவ்செல்ல (கந்தபு. தாரக. 18). 2. cf. hval. To rejoice; உலவு-. உலாவுதல். எமதன்னையை நினைத்தே குலவினனோ (சிவரக. விசயை. 14). 3. cf. To walk, move about; நெருங்கியுறவாடுதல். அவனோடு குலவுகிறான். 4. cf. kul. To be on very intimate terms; தங்குதல். பாற்கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம் (கந்தபு. குமார. 4). 5. To lie, remain; வளைதல். குலவுச்சினைப் பூக்கொய்து (புறநா. 11, 4). 6. cf. hvar. To bend, curve; குவிதல். குலவுமணல் (ஐங்குறு. 153). 7. cf. kul. To lie heaped, as sand;
Tamil Lexicon
kulavu-,
5. v. intr.
1. cf. gval. To shine, gleam, be conspicuous;
விளங்குதல். குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள். (தேவா. 6794, 7).
2. cf. hval. To rejoice;
மகிழ்ச்சிகொள்ளுதல். பாரிடங் குலசிவ்செல்ல (கந்தபு. தாரக. 18).
3. cf. To walk, move about;
உலவு-. உலாவுதல். எமதன்னையை நினைத்தே குலவினனோ (சிவரக. விசயை. 14).
4. cf. kul. To be on very intimate terms;
நெருங்கியுறவாடுதல். அவனோடு குலவுகிறான்.
5. To lie, remain;
தங்குதல். பாற்கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம் (கந்தபு. குமார. 4).
6. cf. hvar. To bend, curve;
வளைதல். குலவுச்சினைப் பூக்கொய்து (புறநா. 11, 4).
7. cf. kul. To lie heaped, as sand;
குவிதல். குலவுமணல் (ஐங்குறு. 153).
DSAL