Tamil Dictionary 🔍

சகித்தல்

sakithal


பொறுத்தல் ; மன்னித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்னித்தல். Loc. 2. To excuse, forgive; பொறுத்தல். (சூடா.) 1.To bear, brook, tolerate, forbear; சமாதிகட்கசம் பத்துக்களுள் சுகதுக்கங்களை ஒரு நிகராக அனுபவிக்குமது. அமர் செயுஞ் சுகதுக்காதியனுபவிப்பது சகித்தல் (கைவல்.தத்துவ.9). (Vēdānta.) Treating pleasure and pain alike, one of camāti-caṭka-campattu, q.v.;

Tamil Lexicon


caki-,
11 v . tr.sah.
1.To bear, brook, tolerate, forbear;
பொறுத்தல். (சூடா.)

2. To excuse, forgive;
மன்னித்தல். Loc.

cakittal,
n. சகி -.
(Vēdānta.) Treating pleasure and pain alike, one of camāti-caṭka-campattu, q.v.;
சமாதிகட்கசம் பத்துக்களுள் சுகதுக்கங்களை ஒரு நிகராக அனுபவிக்குமது. அமர் செயுஞ் சுகதுக்காதியனுபவிப்பது சகித்தல் (கைவல்.தத்துவ.9).

DSAL


சகித்தல் - ஒப்புமை - Similar