Tamil Dictionary 🔍

மழித்தல்

malithal


மொட்டையடித்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையை முண்டனஞ்செய்தல். மழித்தது நீட்டலும் வேண்டா (குறள், 280). To shave, especially the head;

Tamil Lexicon


maḻi-
v. tr. cf. maṣ.
To shave, especially the head;
தலையை முண்டனஞ்செய்தல். மழித்தது நீட்டலும் வேண்டா (குறள், 280).

DSAL


மழித்தல் - ஒப்புமை - Similar