கரைகடத்தல்
karaikadathal
கரையைத் தாண்டுதல் ; எல்லை மீறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரையை மீறுதல். உலகுடைய தாயே கரைகடக்கலாகாது காண் (தமிழ்நா. 81). 1. To overflow a bank, as a tank, a river; எல்லைமீறுதல். 2. To pass or transgress the limit;
Tamil Lexicon
எல்லைக்குமேற்படல்.
Na Kadirvelu Pillai Dictionary
karai-kaṭa-
v. intr.id.+.
1. To overflow a bank, as a tank, a river;
கரையை மீறுதல். உலகுடைய தாயே கரைகடக்கலாகாது காண் (தமிழ்நா. 81).
2. To pass or transgress the limit;
எல்லைமீறுதல்.
DSAL