Tamil Dictionary 🔍

கைகலத்தல்

kaikalathal


நெருங்கிப் போரிடுதல் ; கூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கிப் பொருதல். மதன் படையுங் கைகலக்குந்த் தானே (தனிப்பா. i, 326, 24). 2. To engage in a hand-to hand fight; கூடுதல். ஆசையிற் கைகலந்து (திருப்பு. 296). 1. To unite, join;

Tamil Lexicon


kai-kala-,
v. intr. id. +.
1. To unite, join;
கூடுதல். ஆசையிற் கைகலந்து (திருப்பு. 296).

2. To engage in a hand-to hand fight;
நெருங்கிப் பொருதல். மதன் படையுங் கைகலக்குந்த் தானே (தனிப்பா. i, 326, 24).

DSAL


கைகலத்தல் - ஒப்புமை - Similar