Tamil Dictionary 🔍

கைகோத்தல்

kaikoathal


தோளோடு தோள்பின்னுதல் ; கைபிணைதல் ; நட்புச்செய்தல் ; சண்டை பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டைபிடித்தல். Colloq. 4. To start fighting, to come to blows; நட்புச்செய்தல். வஞ்சகக்காரர்கள் கைகோவாமல் நற்குணத்தார்கைகோத்து நான்றிரிவது (தாயு. எந்நாட். அன் பர்நெறி, 12). 3. To make friends with; தோளோடுதோள் பின்னுதல். 1. To take another's arm, to be arm in arm; கைபிணைதல். (சிலப். 5, 70, உரை.) 2. To clasp one another's hands, join hands;

Tamil Lexicon


kai-kō-,
v. intr. id. +.
1. To take another's arm, to be arm in arm;
தோளோடுதோள் பின்னுதல்.

2. To clasp one another's hands, join hands;
கைபிணைதல். (சிலப். 5, 70, உரை.)

3. To make friends with;
நட்புச்செய்தல். வஞ்சகக்காரர்கள் கைகோவாமல் நற்குணத்தார்கைகோத்து நான்றிரிவது (தாயு. எந்நாட். அன் பர்நெறி, 12).

4. To start fighting, to come to blows;
சண்டைபிடித்தல். Colloq.

DSAL


கைகோத்தல் - ஒப்புமை - Similar