Tamil Dictionary 🔍

கரகரத்தல்

karakarathal


உறுத்துதல் ; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல் ; கடித்தற்குக் கரகரப்பாதல் ; விடாமல் வேண்டுதல் ; அலைக்கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைக்கழித்தல். 2. To tease, harass; விடாமல் வேண்டுதல். 1. To importune; உறுத்துதல். மணல் கண்ணிலே கரகரக்கிறது. 1. To feel irritation, as from sand or grit in the eye; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல். 2. To feel irritation in the throat; to experience a predisposition to cough; to be hoarse, as with a cold; கடித்தற்குக் கரகரப்பாதல்.-tr. (W.) 3. To be crisp in the mouth, as fried cake;

Tamil Lexicon


karakara-
11. v. intr.
1. To feel irritation, as from sand or grit in the eye;
உறுத்துதல். மணல் கண்ணிலே கரகரக்கிறது.

2. To feel irritation in the throat; to experience a predisposition to cough; to be hoarse, as with a cold;
சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல்.

3. To be crisp in the mouth, as fried cake;
கடித்தற்குக் கரகரப்பாதல்.-tr. (W.)

1. To importune;
விடாமல் வேண்டுதல்.

2. To tease, harass;
அலைக்கழித்தல்.

DSAL


கரகரத்தல் - ஒப்புமை - Similar