Tamil Dictionary 🔍

கைகடத்தல்

kaikadathal


வசப்படாமல் மீறுதல் ; கையை விட்டுப் போதல் ; கைக்கு எட்டாமற்போதல் , நீங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைக்கு எட்டாமற்போதல். தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து (கம்பரா. கார்மு. 54).. 2. To escape; to pass out of one's hands; to pass beyond one's reach; வசப்படாமல் மீறுதல். நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் (குறள், 1271, உரை). 1. To pass beyond one's control;

Tamil Lexicon


kai-kaṭa-,
v. intr. id. +.
1. To pass beyond one's control;
வசப்படாமல் மீறுதல். நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் (குறள், 1271, உரை).

2. To escape; to pass out of one's hands; to pass beyond one's reach;
கைக்கு எட்டாமற்போதல். தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து (கம்பரா. கார்மு. 54)..

DSAL


கைகடத்தல் - ஒப்புமை - Similar