கரைகட்டுதல்
karaikattuthal
நீர்க்கரைக்கு வரம்பு உண்டாக்குதல் ; சீலை விளிம்பைக் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீலைவிளிம்பைக் கட்டுதல். கரைகட்டிச் சலவைசெய்ய வேண்டும். 2. To make the selvedge of cloth, put on a coloured border; நீர்க்கரைக்கு வரம்பு உண்டாக்குதல். 1. To construct a bank or a bund;
Tamil Lexicon
karai-kaṭṭu-
v. intr. id.+.
1. To construct a bank or a bund;
நீர்க்கரைக்கு வரம்பு உண்டாக்குதல்.
2. To make the selvedge of cloth, put on a coloured border;
சீலைவிளிம்பைக் கட்டுதல். கரைகட்டிச் சலவைசெய்ய வேண்டும்.
DSAL