கைகொடுத்தல்
kaikoduthal
உதவிசெய்தல் ; உடல்வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் ; கைகுலுக்குதல் ; கையடித்து உறுதிகூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையடித்து உறுதிகூறுதல். 2. To strike hands, as in concluding a bargain; . 1. See கைகுலுக்கு-. கைலாகுமொடு-. விடையார்க்குக் கைகொடுக்குந் தொழில்பூண்டான் (குற்றா தல. யானை பூசித்த.18, 40). 2. To support the arms, as of a king. See உதவிசெய்தல். உற்றுழியுங் கைகொடுக்கும் (நீதிநெறி. 2). 1. To lend a hand in aid or succour, render assistance;
Tamil Lexicon
kai-koṭu-,
v. intr. id. +.
1. To lend a hand in aid or succour, render assistance;
உதவிசெய்தல். உற்றுழியுங் கைகொடுக்கும் (நீதிநெறி. 2).
2. To support the arms, as of a king. See
கைலாகுமொடு-. விடையார்க்குக் கைகொடுக்குந் தொழில்பூண்டான் (குற்றா தல. யானை பூசித்த.18, 40).
kai-koṭu-
v. intr. கை+. (யாழ். அக.)
1. See கைகுலுக்கு-.
.
2. To strike hands, as in concluding a bargain;
கையடித்து உறுதிகூறுதல்.
DSAL