கடகடத்தல்
kadakadathal
கடகடென்றொலித்தல் ; நெகிழ்வடைதல் ; ஆட்டங்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆட்டங்கொடுத்தல். கொலுசுத் திருகாணி கடகடத்திருக்கிறது. 2. To rattle, as a pin in a jewel; நெகிழ்வடைதல். பல்லெல்லாங் கடகடத்துப்போயிற்று. 1. To become loose, as teeth;
Tamil Lexicon
[kṭkṭttl ] --கடகடெனல், ''v. noun.'' Clattering, rattling, rumbling, click ing, கடகடென்றொலித்தல். 2. Shaking, totter ing, a word imitative of sound and motion, கடகடவென்றுபோதல். கடகடென்றுபாடஞ்சொன்னான். He repeated his lesson without hesitation. பல்லுக்கடகடென்றாடுகிறது. My tooth is loose. பெட்டிக்குள்ளேயாதோவொன்று கடகடென்கிறது. Something rattles in the box.
Miron Winslow
kaṭakaṭa-
11v. intr.கடகட Onom
1. To become loose, as teeth;
நெகிழ்வடைதல். பல்லெல்லாங் கடகடத்துப்போயிற்று.
2. To rattle, as a pin in a jewel;
ஆட்டங்கொடுத்தல். கொலுசுத் திருகாணி கடகடத்திருக்கிறது.
DSAL