சினையாகுபெயர்
sinaiyaakupeyar
சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர். (நன். 290, உரை.) Synecdoche in which part is put for the whole, as வெற்றிலை நட்டான்;
Tamil Lexicon
ciṉai-y-āku-peyar,
n. id. +. (Gram.)
Synecdoche in which part is put for the whole, as வெற்றிலை நட்டான்;
சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர். (நன். 290, உரை.)
DSAL