கருங்கை
karungkai
வலிய கை ; கொல்லுங் கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியையுடைய கை. கருங்கைக் கொல்லர் (சிலப். 5இ 29). 1. Brawny hand of labour, as of smiths; கொல்லுங் கை. (திவா.) 2. Hand of slaughter;
Tamil Lexicon
அரியவேலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Very hard, labor- as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) ''(p.)''
Miron Winslow
karu-ṅ-kai
n. கரு-மை+.
1. Brawny hand of labour, as of smiths;
வலியையுடைய கை. கருங்கைக் கொல்லர் (சிலப். 5இ 29).
2. Hand of slaughter;
கொல்லுங் கை. (திவா.)
DSAL