Tamil Dictionary 🔍

கங்கை

kangkai


ஏழு புண்ணிய ஆறுகளுள் ஒன்று ; சிவன் மனைவி ; நவச்சாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நதி. (திவ். பெரியாழ். 4, 7, 1.) 1.The river Ganges; . 3. Solder. See கங்கைக்குணன். (W.) நதி. உவரிமிசைச் கங்கைகள் வந்தெய்தும் (கந்தபு. தாரக. 37). 2. River in general, the proper name of the Ganges becoming a common noun to denote any river;

Tamil Lexicon


s. the river Ganges; 2. river in general. கங்காசலக் குப்பி, a vessel in which the Hindu asceties bring water from the Ganges. கங்காசலமாட, கங்காஸ்தானம் பண்ண, to bathe in the Ganges. கங்காசுதன், Bheeshma, the son of the Ganges. கங்காதரன், Siva கங்கைவேணியன். கங்காதீரம், the banks of the Ganges. கங்காதேவி, the river Ganges as goddess, a wife of Siva. ஆகாச கங்கை, water up in the sky. கங்கை குலம், the Vellala tribe who claim to have migrated from the Gangetic region. கங்கைதனயன், Skanda, son of the goddess Ganga Devi.

J.P. Fabricius Dictionary


, [kangkai] ''s.'' The river Ganges or its personification as a goddess being the wife of Chandanu, பகீரதி. Wils. p. 275. GANGA.

Miron Winslow


kaṅkai
n. gaṅgā.
1.The river Ganges;
ஒரு நதி. (திவ். பெரியாழ். 4, 7, 1.)

2. River in general, the proper name of the Ganges becoming a common noun to denote any river;
நதி. உவரிமிசைச் கங்கைகள் வந்தெய்தும் (கந்தபு. தாரக. 37).

3. Solder. See கங்கைக்குணன். (W.)
.

DSAL


கங்கை - ஒப்புமை - Similar