கருங்குவளை
karungkuvalai
நீலோற்பலம் ; குவளைவகை ; நெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குவளைவகை. 1. Blue Nelumbo, Pontederia monochoria vaginalis; . 2. Blue Indian waterlily. See நெய்தல். (குறிஞ்சிப். 84, உரை.)
Tamil Lexicon
பானல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The blue water lily, நீலோற்பலம்.
Miron Winslow
karu-ṅ-kuvaḷai
n. id.+.
1. Blue Nelumbo, Pontederia monochoria vaginalis;
குவளைவகை.
2. Blue Indian waterlily. See நெய்தல். (குறிஞ்சிப். 84, உரை.)
.
DSAL