மருங்கை
marungkai
பிள்ளைபெற்ற ஐந்தாம் நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசவித்த ஐந்தாநாள். (J.) The fifth day after the delivery of a child;
Tamil Lexicon
, [mrungkai] ''s. [prov.]'' The fifth day after birth, பிரசவித்தைந்தாநாள்.
Miron Winslow
maruṅkai
n.
The fifth day after the delivery of a child;
பிரசவித்த ஐந்தாநாள். (J.)
DSAL