கருங்காடை
karungkaatai
கறுப்புக் காடைப்பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறுப்புக் காடைப்புள். Black-breasted Bustard Quail, Turnix taigoor;
Tamil Lexicon
karu-ṅ-kāṭai
n. id.+.
Black-breasted Bustard Quail, Turnix taigoor;
கறுப்புக் காடைப்புள்.
DSAL