பருங்கை
parungkai
கொடைக்குணமுள்ளவர் ; பெருஞ்செல்வர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருஞ்செல்வன். Loc. 3. Opulent person; பெருஞ்செல்வம். (W.) 2. Opulence; உதாரகுணமுள்ளவ-ன்-ள். (W.) 1. A liberal person;
Tamil Lexicon
, ''s.'' One disposed to give liberally or by the handful, உதாரமுள்ளகை. 2. Opulence, riches on a large scale, பெருஞ்செல்வம்.
Miron Winslow
paru-ṅ-kai,
n. id. +.
1. A liberal person;
உதாரகுணமுள்ளவ-ன்-ள். (W.)
2. Opulence;
பெருஞ்செல்வம். (W.)
3. Opulent person;
பெருஞ்செல்வன். Loc.
DSAL