Tamil Dictionary 🔍

முருங்கை

murungkai


ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. முருங்காவென்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்தவாறும் (வீரசோ. தத். 8.) Horse-radish tree, m.tr., Moringa pterygosperma;

Tamil Lexicon


s. the murunga tree, hor eradish tree, hyperanthera moringa. முருங்கைக்காய், the unripe, edible legume of the murunga. முருங்கை வேர், its pungent root, the bark of which is used as substitute for horse-radish.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [murungkai] ''s.'' The Muringa tree, Hy peranthera Moringa; ''called horse-radish tree.'' ஓர்மரம். ''(c.)--Note.'' For different kinds of முருங்கை, see காட்டுமுருங்கை, செம்மு ருங்கை, தவசுமுருங்கை, புனல்முருங்கை.

Miron Winslow


muruṅkai
n. Sinh. muruṅgā muruṅgī. [T. munaga M. murinjnja.]
Horse-radish tree, m.tr., Moringa pterygosperma;
மரவகை. முருங்காவென்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்தவாறும் (வீரசோ. தத். 8.)

DSAL


முருங்கை - ஒப்புமை - Similar