Tamil Dictionary 🔍

குடங்கை

kudangkai


உள்ளங்கை ; எல்லா விரலும் கூட்டி உட்குழிக்கும் இணையா வினைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளங்கை. தன் குடங்கை நீறேற்றான் தாழ்வு (திவ். இயற். 3, 62). 1. Palm of the land; எல்லாவிரலுங் கூட்டி உட்குழிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) A pose with a single hand in which all the fingers are joined and the palm is hollowed like a cup, one of 33 iṇaiyā-viṉaikkai, q. v.;

Tamil Lexicon


s. see under குடம்.

J.P. Fabricius Dictionary


உள்ளங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṭngkai] ''s.'' The palm of the hand. See under குடம்.

Miron Winslow


kuṭa-ṅ-kai,
n. id. +.
1. Palm of the land;
உள்ளங்கை. தன் குடங்கை நீறேற்றான் தாழ்வு (திவ். இயற். 3, 62).

2. (Nāṭya.) A pose with a single hand in which all the fingers are joined and the palm is hollowed like a cup, one of 33 iṇaiyā-viṉaikkai, q. v.;
எல்லாவிரலுங் கூட்டி உட்குழிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


குடங்கை - ஒப்புமை - Similar