Tamil Dictionary 🔍

சுருங்கை

surungkai


நீர் செல்லுதற்கு நிலத்துள் கற்களால் அமைக்கப்படும் கரந்துபடுத்த வழி ; கோட்டையின் கள்ளவழி ; நுழைவாயில் ; மாளிகையின் சாளரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுழைவாயில். (பிங்.) 3. Creep-hole, low entrance to creep through; மாளிகையின் சாளரம். மாடமேற் சுருங்கையிலிருந்து ... மாநகரணி பார்த்திடும் (சீகாளத். பு. நக்கீர. 30). 4. Window-like opening in walls of big buildings; கோட்டையிற் கள்ளவழி. (சூடா.) 2. Secret passage in a fortress; நீர்முதலியன செல்லுதற்கு நிலத்துள் கற்களாற் கரந்துபடுத்த வழி. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணி, 12, 79). 1. Subterranean passage, underground channel, covered gutter, sewer;

Tamil Lexicon


s. an under-ground passage, a secret passage in a fort; 2. window like openings in walls.

J.P. Fabricius Dictionary


, [curungkai] ''s.'' A secret passage through the walls of a fortress, a sally-port, கோட் டையிற்கள்ளவாயில். 2. (''Compare'' சுருங்கல்.) A gate or passage to creep through, நுழைவா யில். W. p. 936. SURUNGA. 3. A covered gutter, sluice, sewer--as சுருங்கு, மதகு. ''(p.)''

Miron Winslow


curuṅkai
n. id.
1. Subterranean passage, underground channel, covered gutter, sewer;
நீர்முதலியன செல்லுதற்கு நிலத்துள் கற்களாற் கரந்துபடுத்த வழி. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணி, 12, 79).

2. Secret passage in a fortress;
கோட்டையிற் கள்ளவழி. (சூடா.)

3. Creep-hole, low entrance to creep through;
நுழைவாயில். (பிங்.)

4. Window-like opening in walls of big buildings;
மாளிகையின் சாளரம். மாடமேற் சுருங்கையிலிருந்து ... மாநகரணி பார்த்திடும் (சீகாளத். பு. நக்கீர. 30).

DSAL


சுருங்கை - ஒப்புமை - Similar