Tamil Dictionary 🔍

கடுங்கை

kadungkai


கடுமை ; வருந்துகின்ற கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமை. (J.) Severity, cruelty; வருத்துகின்ற கை. கடுங்கைக்கூற்று (தேவா. 167, 1). Cruel hand, as of Yama;

Tamil Lexicon


கடுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭungkai] ''s. [prov.]'' Improp. for கடு மை; which see.

Miron Winslow


kaṭuṅkai
n. Prob. id.
Severity, cruelty;
கடுமை. (J.)

kaṭu-ṅ-kai
n. கடு-மை+கை.
Cruel hand, as of Yama;
வருத்துகின்ற கை. கடுங்கைக்கூற்று (தேவா. 167, 1).

DSAL


கடுங்கை - ஒப்புமை - Similar