Tamil Dictionary 🔍

கயக்குதல்

kayakkuthal


கசக்கச்செய்தல் ; கலங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசங்கச்செய்தல். 1. To squeeze in the hand, rub, bruise, mash; கலக்குதல். கயக்கருங் கடற்றானை (பு. வெ. 9, 35, கொளு). 2. To disarrange, throw into confusion;

Tamil Lexicon


kayakku-
5 v. tr. Caus. of கயங்கு-.
1. To squeeze in the hand, rub, bruise, mash;
கசங்கச்செய்தல்.

2. To disarrange, throw into confusion;
கலக்குதல். கயக்கருங் கடற்றானை (பு. வெ. 9, 35, கொளு).

DSAL


கயக்குதல் - ஒப்புமை - Similar