Tamil Dictionary 🔍

கலங்குதல்

kalangkuthal


நீர் முதலியன குழம்புதல் ; மனங்குழம்புதல் ; தெளிவின்றாதல் , மயங்குதல் ; அஞ்சுதல் ; துன்புறுதல் ; தவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயங்குதல். காமநலியக் கலங்கி (பு. வெ. 11, பெண்பாற். 1). 3. To be abashed, embarrassed, perplexed; துன்பமுறுதல். (W.) 5. To be sad; to grieve; to experience sorrow; தவறுதல். கலங்காது ஞாலங் கருதுபவர் (குறள், 485). 6. To fail; மனங்குழம்புதல். கலங்காமற் காத்துய்க்கும் (நாலடி, 59). 2. To be confused, confounded; நீர் முதலியன குழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி. 6, 5, 1). 1. To be stirred up, agitated, ruffled, as water; அஞ்சுதல். விண்ணு மண்ணுமெல்லாங் கலங்க (திருவாச. 6, 28). 4. To fear; to be intimidated; to be cowed;

Tamil Lexicon


kalaṅku-
5 v. intr. [T. kalagu, K. Tu. kalaṅku, M. kalaṅṅu.]
1. To be stirred up, agitated, ruffled, as water;
நீர் முதலியன குழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி. 6, 5, 1).

2. To be confused, confounded;
மனங்குழம்புதல். கலங்காமற் காத்துய்க்கும் (நாலடி, 59).

3. To be abashed, embarrassed, perplexed;
மயங்குதல். காமநலியக் கலங்கி (பு. வெ. 11, பெண்பாற். 1).

4. To fear; to be intimidated; to be cowed;
அஞ்சுதல். விண்ணு மண்ணுமெல்லாங் கலங்க (திருவாச. 6, 28).

5. To be sad; to grieve; to experience sorrow;
துன்பமுறுதல். (W.)

6. To fail;
தவறுதல். கலங்காது ஞாலங் கருதுபவர் (குறள், 485).

DSAL


கலங்குதல் - ஒப்புமை - Similar