குங்குதல்
kungkuthal
குன்றுதல் , குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்றுதல். உன்பொங்கு குங்க. (J.) To decrease, diminish, sink; to be humbled;
Tamil Lexicon
, [kungkutl] ''v. noun. [vul.]'' Decreasing, diminishing, குறைதல்.
Miron Winslow
kuṅku-,
5. v. intr. [T. kuṅku, K. kuggu, M. kuṅgu.]
To decrease, diminish, sink; to be humbled;
குன்றுதல். உன்பொங்கு குங்க. (J.)
DSAL