Tamil Dictionary 🔍

கன்றல்

kanral


சினக்குறிப்பு ; எழுச்சியின் மிகுதி ; கன்றிப்போன புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினக்குறி. (பிங்.) 1. Sign of anger; எழச்சியின் மிகுதி. (திவா.) 2. Luxuriance; . See கன்றினகாயம்.

Tamil Lexicon


, ''s.'' Anger, கடுப்பு. 2. Sign of anger, சினக்குறிப்பு. ''(p.)''

Miron Winslow


kaṉṟal
n. கன்று-.
1. Sign of anger;
சினக்குறி. (பிங்.)

2. Luxuriance;
எழச்சியின் மிகுதி. (திவா.)

See கன்றினகாயம்.
.

DSAL


கன்றல் - ஒப்புமை - Similar