Tamil Dictionary 🔍

கான்மாறுதல்

kaanmaaruthal


கழிந்துபோதல் ; காலை மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழிந்துபோதல். சுடர் கான்மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண். 171). To pass way, disappear, as the rays of the sun;

Tamil Lexicon


kāṉ-māṟu-,
v. intr. கால்5+.
To pass way, disappear, as the rays of the sun;
கழிந்துபோதல். சுடர் கான்மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண். 171).

DSAL


கான்மாறுதல் - ஒப்புமை - Similar