காலூன்றுதல்
kaaloonruthal
நிலைபெறுதல் ; காலிறங்குதல் ; பந்தற்கால் நாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையுறுதல். 1. To set foot firmly on the ground, to become established; . 2. See காலிறங்கு-.2. ககனவட்டத்தினின்று காலூன்றி மழைபொழியிம் (தாயு. சித்தர்க. 4). பந்தற்கால் நாட்டுதல். 3. To have a decorated post planted in front of a house as a preliminary to a marriage, festival, etc.;
Tamil Lexicon
kāl-ūṉṟu-
v. intr. id. +.
1. To set foot firmly on the ground, to become established;
நிலையுறுதல்.
2. See காலிறங்கு-.2. ககனவட்டத்தினின்று காலூன்றி மழைபொழியிம் (தாயு. சித்தர்க. 4).
.
3. To have a decorated post planted in front of a house as a preliminary to a marriage, festival, etc.;
பந்தற்கால் நாட்டுதல்.
DSAL