Tamil Dictionary 🔍

அன்றுதல்

anruthal


சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8). 1. To hate; கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18). 2. To be angry with;

Tamil Lexicon


aṉṟu-
5 v.tr.
1. To hate;
பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8).

2. To be angry with;
கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18).

DSAL


அன்றுதல் - ஒப்புமை - Similar