Tamil Dictionary 🔍

கன்னடுதல்

kannaduthal


போரில் இறந்த வீரனது உருவகுத்துப் பெயர்பொறித்த நடுகல்லினை நாட்டுதல் கூறும் புறத்துறை. (பு. வெ.10, பொது வியற்.12.) Theme of setting up a memorial stone for a warrior who died in battle;

Tamil Lexicon


kaṉṉaṭutal
n. கல்+நடு- (Puṟap.)
Theme of setting up a memorial stone for a warrior who died in battle;
போரில் இறந்த வீரனது உருவகுத்துப் பெயர்பொறித்த நடுகல்லினை நாட்டுதல் கூறும் புறத்துறை. (பு. வெ.10, பொது வியற்.12.)

DSAL


கன்னடுதல் - ஒப்புமை - Similar