Tamil Dictionary 🔍

கவின்னுதல்

kavinnuthal


அழகுபெறுதல். நாடகம் விரும்ப நன்னலங் கவினி (மணி. 18, 58). கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (திருமுரு. 29). To beautiful, fair, graceful, comely;

Tamil Lexicon


kaviṉ-
5 &8 v. intr. கவின்.
To beautiful, fair, graceful, comely;
அழகுபெறுதல். நாடகம் விரும்ப நன்னலங் கவினி (மணி. 18, 58). கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (திருமுரு. 29).

DSAL


கவின்னுதல் - ஒப்புமை - Similar