Tamil Dictionary 🔍

கன்னமிடுதல்

kannamiduthal


சுவரைத் துளை செய்தல் ; கொள்ளையிடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளைகொள்ளுதல். ஒருநாளைக் கன்னமிட்டார் தருமமெல்லாங் கன்னமிட்டார் (குற்றா. தல. மூர்த்தி. 34). 2. To take in one sweep, as in plunder; கன்னக்கோலால் சுவரகழ்தல். கன்னமிட்டுக் காணவேண்டும்படி (ஈடு3,8,5). 1. To break into a house through the wall;

Tamil Lexicon


kaṉṉam-iṭu-
v. intr. கன்னம்3 +.
1. To break into a house through the wall;
கன்னக்கோலால் சுவரகழ்தல். கன்னமிட்டுக் காணவேண்டும்படி (ஈடு3,8,5).

2. To take in one sweep, as in plunder;
கொள்ளைகொள்ளுதல். ஒருநாளைக் கன்னமிட்டார் தருமமெல்லாங் கன்னமிட்டார் (குற்றா. தல. மூர்த்தி. 34).

DSAL


கன்னமிடுதல் - ஒப்புமை - Similar