கடன்படுதல்
kadanpaduthal
கடன்வாங்குதல் ; கடனுக்குள்ளாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடனுக்குள்ளாதல், தாளாளனென்பான் கடன்படா வாழ்பவன் (திரிகடு.12). To contract a debt, to become indebted;
Tamil Lexicon
kaṭaṉ-paṭu
v. intr. id. +.
To contract a debt, to become indebted;
கடனுக்குள்ளாதல், தாளாளனென்பான் கடன்படா வாழ்பவன் (திரிகடு.12).
DSAL