Tamil Dictionary 🔍

அகற்றுதல்

akatrruthal


நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீக்குதல். இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47,11). 1. To remove, expel, banish; விசாலமாக்குதல். களிறுசென்று களனகற்றவும் (புறநா. 263). 2. To widen, broaden, extend;

Tamil Lexicon


akaṟṟu-
5 v.tr. caus. of அகல்-.
1. To remove, expel, banish;
நீக்குதல். இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47,11).

2. To widen, broaden, extend;
விசாலமாக்குதல். களிறுசென்று களனகற்றவும் (புறநா. 263).

DSAL


அகற்றுதல் - ஒப்புமை - Similar