Tamil Dictionary 🔍

அனற்றுதல்

anatrruthal


எரித்தல் ; தகித்தல் ; சினத்தல் ; வீணே உதவுதல் ; வயிறுளைதல் ; முணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது. 1. To heat, make hot; கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89). 4. To be angry with; வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது. 3. To affect with colic pains, used impersonally; எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179). 2. To burn, consume with fire; வீணே உதவுதல். ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன். Loc.; முணங்குதல். (W.) 5. To give in vain, as to a worthless person; To moan, groan with pain;

Tamil Lexicon


aṉaṟṟu-
caus. of அனல்-. 5 v.tr.
1. To heat, make hot;
தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது.

2. To burn, consume with fire;
எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179).

3. To affect with colic pains, used impersonally;
வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது.

4. To be angry with;
கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89).

5. To give in vain, as to a worthless person; To moan, groan with pain;
வீணே உதவுதல். ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன். Loc.; முணங்குதல். (W.)

DSAL


அனற்றுதல் - ஒப்புமை - Similar