Tamil Dictionary 🔍

கஞற்றுதல்

kagnyatrruthal


நிரப்புதல் ; செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரப்புதல். தீர்த்தமும் ... கஞற்றினார் (திருவானைக். அகிலா. 73). 1. To fill, cause to be filled; செய்தல். பூசனை கஞற்றி (தணிகைப்பு. அகத். 257). 2. To do, perform;

Tamil Lexicon


kanjaṟṟu-
5 v. tr. Caus. of கஞல்-.
1. To fill, cause to be filled;
நிரப்புதல். தீர்த்தமும் ... கஞற்றினார் (திருவானைக். அகிலா. 73).

2. To do, perform;
செய்தல். பூசனை கஞற்றி (தணிகைப்பு. அகத். 257).

DSAL


கஞற்றுதல் - ஒப்புமை - Similar