Tamil Dictionary 🔍

கதாவுதல்

kathaavuthal


சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுதல். கதாவுகின்ற கிராமியமாங்கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11). To pass, move;

Tamil Lexicon


katāvu-
5. v. intr. gata.
To pass, move;
செல்லுதல். கதாவுகின்ற கிராமியமாங்கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11).

DSAL


கதாவுதல் - ஒப்புமை - Similar