காவுதல்
kaavuthal
காவடி சுமத்தல் ; சுமத்தல் ; விரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளாற் காத்தண்டு சுமத்தல். காவினெங் கலனே (புறநா. 206). 1. To carry on the shoulder, as a palanquin, a pole with a weight at each end; சுமத்தல். ஊனைக்காவி யுழிதர்வர் (தேவா. 338, 1). 2. To bear or sustain anything heavy, on the arms or on the head; இச்சித்தல். தேனைக்காவி யுண்ணார் சிலதெண்ணர்கள் (தேவா. 338, 1). To long for desire;
Tamil Lexicon
kāvu- 5
v. tr.
1. To carry on the shoulder, as a palanquin, a pole with a weight at each end;
தோளாற் காத்தண்டு சுமத்தல். காவினெங் கலனே (புறநா. 206).
2. To bear or sustain anything heavy, on the arms or on the head;
சுமத்தல். ஊனைக்காவி யுழிதர்வர் (தேவா. 338, 1).
kāvu-, 5
v. tr. prob. kām.
To long for desire;
இச்சித்தல். தேனைக்காவி யுண்ணார் சிலதெண்ணர்கள் (தேவா. 338, 1).
DSAL