கடாவுதல்
kataavuthal
செலுத்துதல் ; ஆணி முதலியன அறைதல் ; குட்டுதல் ; வினாவுதல் ; தூண்டுதல் ; விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரயோகித்தல். கடாயின கொண்டொல்கும் வல்லி (திவ். இயற். திருவிருத். 6). 1.To discharge, as missiles; to propel; செலுத்துதல். தேர்கடாவி (தேவா. 839, 3). 2. To ride, as an animal; to drive, as a car; ஆணிமுதலியன அறைதல். கவியாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i, 171, 24). 3. To drive in, as a nail, a peg, a wedge; to nail on; to join by nail, as boards; குட்டுதல். வேதன் பொற்சிரமீது கடாவி (திருப்பு. 164). 4. To buffet, cuff; வினாவுதல். (திவா.) 5. To interrogate, question; தூண்டுதல். இயற்கையன் பினானும் . . . செயற்கையன்பினானும் கடாவப்பட்டு (திருக்கோ. 11, உரை). 6. To urge, impel, influence;
Tamil Lexicon
செலுத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭāvu-
5v. tr. கடவு-.
1.To discharge, as missiles; to propel;
பிரயோகித்தல். கடாயின கொண்டொல்கும் வல்லி (திவ். இயற். திருவிருத். 6).
2. To ride, as an animal; to drive, as a car;
செலுத்துதல். தேர்கடாவி (தேவா. 839, 3).
3. To drive in, as a nail, a peg, a wedge; to nail on; to join by nail, as boards;
ஆணிமுதலியன அறைதல். கவியாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i, 171, 24).
4. To buffet, cuff;
குட்டுதல். வேதன் பொற்சிரமீது கடாவி (திருப்பு. 164).
5. To interrogate, question;
வினாவுதல். (திவா.)
6. To urge, impel, influence;
தூண்டுதல். இயற்கையன் பினானும் . . . செயற்கையன்பினானும் கடாவப்பட்டு (திருக்கோ. 11, உரை).
DSAL