சதாவுதல்
sathaavuthal
பழுதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழுதாதல். அனைத்துருளுஞ் சதாவியிட (பாரத. பன்னிரண்டாம். 23). To be shattered or broken; to be rotten; to be decayed;
Tamil Lexicon
catāvu-,
5 v. intr. perh. šrath.
To be shattered or broken; to be rotten; to be decayed;
பழுதாதல். அனைத்துருளுஞ் சதாவியிட (பாரத. பன்னிரண்டாம். 23).
DSAL